Saturday, September 30, 2023 7:29 pm

குறைந்தது தங்க விலை : எவ்வளவு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபலமான BSE பங்குகள் வீழ்ச்சி

மும்பை பங்குச்சந்தை நேற்று (செப்டம்பர் 29) 65,828 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இந்த...

இன்று (செப் .29) உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (செப்.29) உயர்வில் தொடங்கியுள்ளது. இந்திய வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை...

BREAKING : தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு, 160 குறைந்து 43,120க்கும், ஒரு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னையில் இன்று (ஜூலை 24) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ. 44,360க்கு விற்பனையாகி வருகிறது. அதன் காரணமாக, ஒரு கிராமுக்கு ரூ .10 குறைந்து, ரூ.5,545க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைப்போல், ஒரு கிராம் வெள்ளியின் விலை எவ்வித மாற்றமின்றி கடந்த 3 நாட்களாக ரூ.82.00க்கு விற்பனையாவதால், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 82,000க்கும் விற்பனையாகி வருகிறது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்