தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும், விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு வகையான உதவித் தொகையினை தற்போது உயர்த்தி தமிழ்நாடு அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி விபத்தால் ஏற்படும் இறப்புக்கான நிவாரணம், கை, கால் இழப்பு அல்லது முழுமையான செயல் இழப்புக்கு வழங்கும் உதவித்தொகை 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக அதிகரித்துள்ளதாக இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
- Advertisement -