- Advertisement -
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2148 மில்லியன் கனஅடியாக உள்ளது. அதைப்போல், • 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 90 மில்லியன் கனஅடியாக இருப்பதாக சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது
மேலும், இந்த 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 371 மில்லியன் கனஅடியாக உள்ளதாகவும் தெரிவித்தனர்
- Advertisement -