ஆந்திரா மாநிலத்தில் நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி நேற்று (ஜூலை 23) ரசிகர்கள் வெங்கடேஷ், சாய் ஆகியோர் கட்-அவுட் வைத்தபோது அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அந்த 2 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த நடிகர் சூர்யா அவர்கள், உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினரை நடிகர் சூர்யா வீடியோ காலில் தொடர்பு கொண்டு தனது ஆறுதலைக் கூறினார். மேலும், அவ்விருவரின் குடும்பத்துக்கும் வேண்டிய உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
- Advertisement -