தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இணைய வழியில் நாளை (ஜூலை 25) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. மேலும், ஆகஸ்ட் 1, 2ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் இடங்கள் ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணைகளை மாணவர்கள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். மேலும், இந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -