ஏகாதசி என்பது பெருமாளுக்காக விரதம் மேற்கொள்ள மிகவும் உகந்த நாள் ஆகும். அன்று நாம் பெருமாளை நோக்கி விரதம் இருந்தால் நமக்கு மோட்சம் கிட்டும் என்பது நமது முன்னோர்கள் காலத்திலிருந்து நாம் நம்பும் விஷயமாக உள்ளது.
இப்படிப்பட்ட சிறப்பான நாளில் திருமணம் செய்யலாமா? என்றால் தாராளமாகச் செய்யலாம். மேலும் ஏகாதசி அன்று விரதம் இருக்கலாம், புண்ணுக்குச் சிகிச்சை செய்து கொள்ளலாம், சிற்ப காரியம் மற்றும் தெய்வ காரியங்களில் ஈடுபடலாம் இதுபோன்ற இன்னும் பல நலக் காரியங்களை இந்த ஏகாதசி நாள் அன்று செய்யலாம்
- Advertisement -