மகாராஷ்டிராவில் வசித்து வரும் தொழிலதிபர் ஆன்லைன் சூதாட்டக்காரரான ஜெயின் என்பவருக்கு ரூ 8 லட்சத்தைக் கொடுத்து வாட்ஸ் ஆஃப்-ல் வந்த லிங்க் மூலம் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி தொடக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மேலும் ரூ .58 கோடி வரை ரொக்க பணம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் தனது பணம் திரும்பக் கிடைக்கவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில், நாக்பூரில் வசித்து வரும் ஆன்லைன் சூதாட்டக்காரர் வீட்டில் மகாராஷ்டிர போலீசார் நடத்திய சோதனையில் 17 கோடி ரொக்கம், 14 கிலோ தங்கம், 200 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -