உங்கள் முகத்திலுள்ள இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் மனைவி அழகாக அதிர்ஷ்டசாலியாக அமைவாராம். மேலும், வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்,
அதைப்போல், ஆண்களுக்கு இரு புருவங்களுக்கு மந்தியில் மச்சம் இருந்தால் தீர்க்காயுள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆண்களின் வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்குப் பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
- Advertisement -