வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் , இறையூர் மற்றும் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. சோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அவர்களுக்குப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்தமாதிரி எடுக்கப்படுகிறது.
மேலும், இவ்விவகாரத்தில் ஏற்கனவே 21 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
- Advertisement -