டெல்லியில் இன்று 2வது நாளாக நடந்த நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் ஒன்றிய அரசுப் பணியிடம் குறித்து கேள்வியெழுப்பட்டது. இந்நிலையில், இதற்கு ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங் அவர்கள் ,” கடந்த 5 ஆண்டுகளில், ஒன்றிய அரசுப் பணியிடங்களுக்கு சுமார் 4.63 லட்சம் பேர் தேர்வாகியுள்ளதாக ” பதிலளித்துள்ளார்.
மேலும், அவர் ” இந்த 2023-2024 முதல் காலாண்டில், SSC மற்றும் RRB தேர்வுகள் மூலம் 1,03,196 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்தார்.
- Advertisement -