Saturday, September 23, 2023 11:05 pm

பாஜக கூட்டணி குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. இளங்கோவன் கடும் விமர்சனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோருக்கு சில எளிய டிப்ஸ்!

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான...

தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

விழுப்புரத்தில் அரசு பேருந்து விபத்து : 20 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில்,...

சரிவில் தொடங்கியது இன்றைய (செப் .23) பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (செப்.23) சரிவில் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்திய வர்த்தக...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சில தினங்களுக்கு முன் மோடி தலைமையிலான பாஜக கட்சி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு, டெல்லிக்கு 36 கட்சியை அழைத்து NDA  என்ற பெயர்களில் கூட்டணி என அறிவித்திருந்தது. இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள்,  “தமிழ்நாட்டில் ஒரு கட்சியில், ஒரே தலைவராகவும் ஒரே தொண்டராகவும் இருக்கிற கட்சி ஜி.கே.வாசனுடையது. வீட்டில் இருப்பவர்களே அவருக்கு ஓட்டுப் போடுவார்களா எனத் தெரியவில்லை வாசனுக்குக் கொஞ்சம் மனசாட்சி இருப்பதால், அவரே அவருக்கு ஓட்டுப் போட மாட்டார்” என்றார்.
மேலும், அவர் ” பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இதுதான் உதாரணம்; இந்த கட்சிகளை எல்லாம் அழைத்து வைத்து கூட்டணி எனச் சொல்கிறார்கள்” எனக் கடுமையாக விமர்சனம் செய்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்