Thursday, September 21, 2023 2:08 pm

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி வழிபாடு

spot_img

தொடர்புடைய கதைகள்

கார்த்திகை தீபத்திற்கு தயாராகிறது திருவண்ணாமலை கோயில்

சிவபெருமானின் பஞ்ச பூதத் தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. இங்குச் சிவபெருமான் மலை வடிவமாகக் காட்சி அளிப்பதாக ஐதீகம். இந்த அண்ணாமலையார் கோயிலில்...

கடன் தொல்லை இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

கடன் தொல்லை நீங்கத் தினமும் லக்ஷ்மி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் நீ...

தாலி கயிறு எப்பொழுது மாற்ற வேண்டும் தெரியுமா ?

ஒவ்வொரு சித்திரை மாதத்தில் வரும் மீனாட்சி திருக்கல்யாணம், வைகாசி, ஆடி 18ல்...

வளம் பெற சில வாஸ்து தகவல்

உங்கள் வீட்டில் தெற்கு அல்லது மேற்கு திசையைப் பார்த்தவாறு முகம் பார்க்கும் கண்ணாடியை மாற்றுவது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காணப் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி என்கின்றனர்.
அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வ நிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்கிர வாரம் என்றிழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்