Wednesday, September 27, 2023 1:53 pm

காவாலா பாடல் குறித்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி பதிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

லியோ படத்தை பற்றி ஷாருக்கானின் லேட்டஸ்ட் பதிவு இதோ !

'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான் தனது சமீபத்திய படமான ஜவான், செப்டம்பர் 25,...

இயக்குநர் மாரிசெல்வராஜ் படத்தில் நடிகர் கவின் ஹீரோ?

இயக்குநர் மாரிசெல்வராஜின் அடுத்த படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாகச்...

நயன் – விக்கி குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் : இணையத்தில் வைரல்

நயன்-விக்கியின் இரட்டை குழந்தைகளான உயிர், உலக் பிறந்து நேற்றோடு 1 வருடம்...

சல்மான் கானின் டைகர் 3 படத்தின் டீசர் இதோ !

பதான் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, YRF ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியான...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இயக்குநர் நெல்சன் இயக்கி , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிலும் , குறிப்பாகக் காவாலா பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வெற்றியைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், நடிகை தமன்னா அவர்கள், ” இந்த காவாலா பாடலுக்கு நீங்கள் அளித்துள்ள அன்பு என் மனதை நிறைத்துள்ளது. என் உழைப்பிற்கான அங்கீகாரம் இது. உங்களின் அன்பும், ஆதரவும் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்