ஆந்திரா மாநிலத்தில் 6 வருடங்களாகக் கூலி வேலை செய்து கொண்டே, வேதியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார் ‘டாக்டர்’.சாகே பாரதி இவருக்குப் பள்ளி படிக்கும் பருவத்திலேயே திருமணம் நடைபெற்றிருந்தாலும், கல்விதான் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முக்கிய காரணி என நம்பிய அவரது கணவர், பாரதியின் படிப்பிற்கு உதவியுள்ளார்.
மேலும், பாரதிக்குக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிவதே கனவாக இருந்தது. தற்போது இவர் முனைவர் பட்டம் பெற்ற பின்னரும் தகுந்த வேலை கிடைக்கவில்லை எனக் கூறி வேதனை தெரிவித்துள்ளார்
- Advertisement -