இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் . இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி – இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஒப்பந்தங்களில், இலங்கையில் UPI பரிவர்த்தனையைச் செயல்படுத்துவது, நாகை – காங்கேசன் துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து சேவை தொடங்க இருநாடுகள் இடையே ஒப்பந்தம் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -