Tuesday, June 25, 2024 8:58 am

மணிப்பூர் சம்பவம் எதிரொலி : முதல் நாளிலேயே முடங்கிய நாடாளுமன்றம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்நிலையில் , இது தொடங்கிய சில மணி நேரத்திலேயே மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருக்காக இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை 12 மணிக்கும், மக்களவை 2மணிக்கு நடைபெறும் என ஒத்திவைத்தனர். பின்னர் 12 மணிக்குத் தொடங்கிய மாநிலங்களவை கூட்டத்தொடரில் சபாநாயகர் மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதத்திற்குச் சிறிது நேரமே ஒதுக்கியதால், எதிர்க்கட்சிகள் ஒரு நாள் வேண்டும் என வலியுறுத்தியதால் இந்த கூட்டம் பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மாநிலங்களவை மற்றும் மக்களவை கூட்டத்தொடர் பகல் 2 மணிக்குத் தொடங்கிய நிலையில், மணிப்பூர் கொடூர சம்பவத்தைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டு வந்தனர். மேலும், ஒரு நாள் முழுவதும் விவாதிக்கக் கோரியதைச் சபாநாயகர் ஏற்காததால் கடும் அமளி வெடித்தது. இதனால், இவ்விரு அவைகளும் நாளை (ஜூலை 21) வரை ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்