Tuesday, June 25, 2024 8:52 am

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் : ரயில்வேத்துறை வெளியிட்ட அசத்தல் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் பல மாநிலங்களில் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் மோடி அவர்கள் பல மாநிலங்களில் நேரில் சென்றோ அல்லது காணொளி மூலமாகவோ தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில், தமிழகத்தில் தற்போது சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த வந்தே பாரத் ரயிலைச் சென்னை-நெல்லை இடையே விரைவில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கெனவே கூறியது. இதுதொடர்பான பணிகள் தற்போது வேகமெடுத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்த ரயில் சேவை தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த ரயில் இயக்கப்பட்டால் சென்னை-நெல்லை பயண நேரம் 8 மணி நேரமாகக் குறையும் எனத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்