Wednesday, February 28, 2024 2:34 pm

மீண்டும் உயர்ந்தது தக்காளி விலை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகத் தமிழகத்தில் வரவேண்டிய தக்காளியின் வரத்து குறைந்தது. அதனால், தமிழகத்தில் நாளுக்கு நாள் தக்காளியின் விலை சந்தைகளில் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை இன்று(ஜூலை 17) கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.110க்கு விற்ற நிலையில், இன்று ரூ.120க்கு விற்பனையாகிறது. மேலும், இந்த சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி நாளுக்கு நாள் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்