Tuesday, June 18, 2024 5:36 pm

தக்காளி விலை குறைந்தது : எவ்வளவு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பருவமழை காரணமாக வெளி மாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால், கடந்த 3 வாரங்களாகத் தக்காளியின் சதத்தைத் தாண்டி உச்ச விலை அடைந்துள்ளது. இதற்காகத் தமிழக அரசு இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நியாய விலை கடைகளில் தக்காளி கிலோவுக்கு ரூ .60 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (ஜூலை 14) சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ .20 குறைந்து தற்போது ரூ .110க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்