Sunday, April 14, 2024 5:37 pm

தக்காளி விலை கிலோவுக்கு ரூ 20 குறைந்து இன்று விற்பனை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
வெளி மாநிலங்களில் பெய்து வரும் பருவமழை காரணமாகத் தக்காளியின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது
இந்நிலையில், நேற்று கோயம்பேடு சந்தையில் கிலோவுக்கு ரூ.130 முதல் ரூ.140 வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது 20 ரூபாய் குறைந்து இன்று (ஜூலை 13) ரூ.110க்கு தக்காளி விற்பனையாகி வருகிறது. மேலும், இந்த  தக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்