சென்னையில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது. மேலும், சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்துப் பறந்த நிலையில் ஒரு விமானம் பெங்களூருக்குத் திரும்பியுள்ளது
அதைப்போல், சென்னைக்கு வந்த 4 விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின. இந்நிலையில், நேற்றிரவு சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்களும் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்
- Advertisement -