சென்னை தியாகராயர் நகரில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் சதுர்வேதி சாமியார். சமீபத்தில் இவரிடம் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் பிரசன்னா வெங்கடாச்சாரியார் என்ற சதுர்வேதி சாமியாரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்.
அதேசமயம், தொழிலதிபர் மனைவியை பலாத்காரம் செய்து கடத்திய வழக்கில் சதுர்வேதி சாமியார் வரும் ஜூலை 31ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
- Advertisement -