பொதுவாக நாம் இன்றைய சூழலில் வேலைக்குச் செல்வதால் முன்கூட்டியே பல காய்கறிகளை வெட்டி பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவோம். ஆனால் வெங்காயத்தை மட்டும் அப்படி பிரிட்ஜில் வெட்டி வைத்துப் பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்
ஏனெனில், நாம் முன்கூட்டியே வெங்காயத்தை உரித்து வைத்தால் அதில் பாக்டீரியா மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள நோய்க்கிருமிகளால் எளிதில் மாசுபடுகிறது. இதனால் வெங்காயத்தில் ஆக்சிஜனேற்றம் ஏற்பட்டு அதில் நோய்க்கிருமிகள் இனப்பெருக்கம் அடைவதால் நம் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என எச்சரித்துள்ளனர்.
- Advertisement -