பொதுவாக இந்த பௌர்ணமியில் குழந்தை பிறந்தால் நல்லது என்கிறார்கள். ஏனென்றால், கடவுள் அன்று தான் மிகவும் சந்தோஷமாக இருப்பார். இந்த திதியில் பிறந்த குழந்தைகள் மிகவும் புண்ணியம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த பௌர்ணமியில் ஆண், பெண் என எந்த குழந்தை வேணாலும் பிறக்கலாம்.
அதைப்போல், பௌர்ணமியில் பிறந்த குழந்தைகளுக்குச் செல்வம், புகழ், பொருளாதார நிலை உயரும், கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள், வெளியிடத்தில் இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர்.
- Advertisement -