இன்றைய நவீன சூழலில் பலரும் கணினி, ஸ்மார்ட்போன் திரைகளைப் பார்ப்பதால் உங்கள் பார்வை பாதிக்கப்படுவதைத் தடுக்க, அவற்றைப் பயன்படுத்தும் போது ஒளிர்வைக் கட்டுப்படுத்தும் ஆன்டி- ரெஃப்ளெக்டிவ் அல்லது ஆன்டிகிளேர் கோட்டிங் கொண்ட கண்ணாடிகளை அணியலாம்.
மேலும், ஏற்கனவே உங்களுக்குக் கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பார்வைக் குறைபாடுகள் இருந்தால், கண் மருத்துவரிடம் சோதித்து, ஆன்டி-கிளேர் பாதுகாப்பு கொண்ட அம்சமும் சேர்ந்த பொருத்தமான கண்ணாடியை வாங்கி அணியலாம் எனத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -