Wednesday, May 29, 2024 5:44 pm

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது : மக்களே முந்துங்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முன்னிட்டு வெளி மாநிலங்களிருந்தும், வெளி ஊர்களிருந்தும் மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல விமானம் , பேருந்து, ரயில் ஆகியவற்றில் அதிகமானோர் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிப்பர். அந்த வகையில், இந்த ஆண்டு வருகின்ற நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படும் தீபாவளிக்கான, சிறப்பு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூலை 12) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.
இந்த முன்பதிவை மக்கள் டிக்கெட் கவுண்டர்களில் நேரடியாகவும் அல்லது ஐஆர்சிடிசி (IRCTC ) இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 9ம் தேதி பயணிப்பதற்கு இன்று முதலும், நவம்பர் 10 பயணத்திற்கு ஜூலை 13லும், நவம்பர் 11 பயணிப்பதற்கு ஜூலை 14லும் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்