தமிழ் திரையுலகில் அறிமுக இயக்குநர் ராம் சங்கைய்யா இயக்கத்தில் , நடிகர் பசுபதி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான திரைப்படம் ‘தண்டட்டி’. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பைப் பெறாமல் போனது.
இந்நிலையில், இதனை தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட அப்படக்குழு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்த படம் நாளை மறுநாள் (ஜூலை 14) அமேசான் பிரைமில் வெளியாகிறது எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -