முருங்கைக் கீரையில் மிளகு ரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடம்பு வலிகள் அனைத்தும் தீரும். முருங்கைக் கீரையை வேக வைத்து அடிக்கடி சாப்பிட்டால் வந்தால் மலட்டுத் தன்மை குறைபாடு நீங்கும். முருங்கை இலைச் சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும். உடல் பலம் பெறும்.உடல் சூட்டால் ஏற்படும் வாய்ப் புண்கள் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். தலைமுடி உதிர்வது, முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் வராது.அனைத்து விதமான தோல் நோய்கள் குணமாகும்.
மேலும், இந்த முருங்கைக் கீரை சாப்பிடுவதால் தாய்மார்களுக்குத் தாய் பால் சுரப்பு அதிகமாகக் கொடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -