Saturday, April 13, 2024 7:10 pm

கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல தடை : நீதிபதி ஆவேசம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியிலுள்ள கோயில் ஒன்றில் பட்டியலின மக்கள் சுவாமி தரிசனம் செய்ய, கோயிலுக்குள் நுழையத் தடை உள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த கோயிலின் தடை குறித்த விசாரணையில், “சுதந்திரமாகி 75 ஆண்டுகளாகியும் இந்த சாதி ஏற்ற தாழ்வு நிலை மாறாமல் இருப்பது தலைகுனிய வேண்டிய செயல். பிறப்பால் ஒரு உயர்ந்தோ , தாழ்ந்தோ முடிவெடுக்கக் கூடாது.ஆகவே, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும்” என நீதிபதி ஆவேசமாகக் கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்