Tuesday, June 25, 2024 7:34 am

உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்திற்கு : அவசியம் இதை செய்யுங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்கள் உடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைப்பதற்கு நாம் உடற்பயிற்சிகளைச் செய்கிறோம். அப்படி உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு முன்பும் அதற்குப் பிறகும், எலும்பு இணைப்புகளையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டிச் சுருக்குவதை (stretching) பலரும் செய்வதில்லை. அது தவறு.
நீங்கள் தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடலுக்குப் புத்துணர்ச்சி அளித்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறது என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும் ஸ்ட்ரெட்சிங் செய்ய மறக்காதீர்கள்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்