Tuesday, April 16, 2024 11:30 pm

ஆஷஸ் தொடர் : ஜாலியாக Fun செய்த இருநாட்டு அதிபர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
லண்டனில் நடந்து கொண்டிருக்கும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இந்நிலையில், நடைபெற்ற 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிகள் 2 போட்டிகளில் வெற்றி பெற்றும், அதைப்போல் இங்கிலாந்து அணி 1 போட்டிகளில் வெற்றி பெற்றும் உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் லித்துவேனியாவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்கச் சென்றபோது அங்கு நடந்த இருநாட்டுச் சந்திப்பில், தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடர் குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் ஆகியோர் ஜாலியாக Fun செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்