Sunday, February 25, 2024 5:23 pm

மேற்கு வங்கத்தில் வன்முறையை ஏன் ராணுவத்தால் தடுக்கமுடியவில்லை?

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலில் கடந்த சனிக்கிழமையில் ஏற்பட்ட பயங்கர வன்முறையை ஏன் துணை ராணுவப் படையினரால் தடுக்க முடியவில்லை என்ற பலதரப்பினரிடமிருந்து கேள்வி எழுந்துள்ளது. அதிலும், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ” இந்த மாநில தேர்தல் ஆணையம், பதற்றமான பகுதிகளில் போதுமான எண்ணிக்கையில் பாதுகாப்பு வீரர்களை நிறுத்தவில்லை ” எனக் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
அதைப்போல், இந்த பாதுகாப்புப் படையினர் இங்கு முன்னதாகவே வந்து சேர்ந்திருந்தால் வன்முறையைத் தடுத்திருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
- Advertisement -

சமீபத்திய கதைகள்