Saturday, April 13, 2024 5:28 pm

சிறைக்கு செல்வதை தவிர்க்க பல்லியை விழுங்கிய நபர்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் பல இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகக் கைதான மகேஷ் என்ற நபர், தான் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கப் பல்லியை விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.
இந்நிலையில், தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ள மகேஷ்க்கு அங்குள்ள மருத்துவர்கள், இவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகத் தெரிவித்திருந்தாக சற்றுமுன் காவல்துறை கூறியுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்