Tuesday, April 16, 2024 11:42 pm

16 மாவட்டங்களில் ரெட் அலர்ட் : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பருவமழை காரணமாக வடநாட்டு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ஹரியானாவில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் அம்பாலா, யமுனாநகர், குருக்ஷேத்ரா, கைதல், கர்னால், மகேந்திரகர், ரேவாரி, குர்கான், நுஹ், ஜஜ்ஜார், பல்வால், ஃபரிதாபாத், ரோஹ்தக், சோனிபட், பஞ்சகுலா, பானிபட் ஆகிய 16 மாவட்டங்களில் மிகக் கனமழையைக் குறிக்கும் ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்கள் மக்களை மீட்கும் பணி தொடர்பாகவும், நிவாரண நிதி குறித்தும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்