தற்போது இளவயதினர் ஆடைக்கு ஏற்ற படி தங்களது கூந்தலுக்கும் ஹேர் டை அடித்து அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த முடிச்சாயங்களில் உள்ள பாராபெனிலெனெடியமைன் என்ற ரசாயனம் நம் தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் இதிலுள்ள ரசாயனங்கள் இருமல், மூச்சுத்திணறல், நுரையீரல் வீக்கம், தொண்டை அசௌகரியம் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றை அதிகளவு தூண்டும் என்றும், இந்த அம்மோனியா மற்றும் பெராக்ஸைடு காரணமாக முடி உதிர்வும் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -