ஒரு டம்ளர் நீரில் ஓமத்துடன், சிறிது துளசி இலைகளையும் சேர்த்து அடுப்பில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி பருகினால் உங்கள் உடலிலுள்ள நெஞ்சுச் சளி பிரச்சினையிலிருந்து மிக எளிதாக விடுபடலாம்.
மேலும், இந்த கற்றாழையின் நுங்கு போன்ற பகுதியைத் தண்ணீரில் நன்றாக அலசி, கசப்பு நீங்கியதும் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பை பலமடையும், மாதவிடாய் பிரச்சினைகள் நீங்கும். அதைப்போல், நீங்கள் சாப்பிட்ட பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியைக் கரைத்துக் குடித்தால், வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.
- Advertisement -