திருமண தரகு இணையதளங்களில் கணக்கு தொடங்கி மருத்துவர், பொறியாளர் என ஏமாற்றி, படித்து நன்கு வேலையில் இருக்கும் 15 பெண்களைத் திருமணம் செய்து பணமோசடியில் ஈடுபட்ட மகேஷ் நாயக் (35) என்பவரைக் கைது செய்தது மைசூரு போலீஸ்
இவர் தான் ஒரு மருத்துவர் என்பதை நம்பவைக்க ஒரு கிளினிக்கை அமைத்து நர்ஸ் ஒருவரையும் பணிக்கு அமர்த்தியுள்ளார். இந்நிலையில், இவருக்கு தற்போது 4 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த மோசடி குறித்து தற்போது மைசூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -