Monday, April 22, 2024 12:30 pm

நடிகர் ஷாருக் கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் உரிமையை கைப்பற்றிய நிறுவனங்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘ஜவான்’. இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் பல நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைத் தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், கர்நாடகாவில் ஹோம்பலே ஃபிலிம்ஸ்முன்னணி  நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
- Advertisement -

சமீபத்திய கதைகள்