Thursday, April 18, 2024 7:17 am

தமிழகத்தில் முதல்முறையாக தானியங்கி வேக அளவீடு கருவி கோவையில் அறிமுகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் அதிக வேகமாக வரும் வாகனத்தால் நிகழும் விபத்தால் பல உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆகவே, அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை மாநகராட்சி புதிய தானியங்கி வேக அளவீடு கருவியைக் கொண்டு இனி சிசிசடிவி கண்காணிக்கப்படும் எனக் கூறியுள்ளது.
மேலும், இது தமிழகத்தில் முதல் முறையாகக் கோவை மாநகரின் அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலை மற்றும் பாலக்காடு சாலையில் 6 தானியங்கி வேக அளவீடு கருவிகளைப் பொருத்த மாநகர காவல்துறை முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இந்த கருவி மூலம் , 40 கி.மீ வேகத்தைக் கடக்கும் வாகனங்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பி வைக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்