Tuesday, June 25, 2024 5:11 am

இந்த நாட்டில் பணிபுரிய 8 ஆண்டுகளுக்கு விசா தேவையில்லையா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா கல்லூரிகளில் சேரும் இந்தியப் பட்டதாரிகளுக்கான குடியேற்ற விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி,  மேட்ஸ் விசா கீழ் இந்திய மாணவர்கள் 8 ஆண்டுகள் வரை விசா இல்லாமல் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய வாய்ப்பு உள்ளது. ஆனால், இது தற்காலிக விசா திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த தகவல் அங்கு உள்ள இந்தியப் பட்டதாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்