சென்னையில் இன்று (ஜூலை 6) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 5) நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமும் ஏற்படாமல் தங்கம் கிராமுக்கு ரூ.5,460க்கும், சவரனுக்கு ரூ.43,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ரூ.75.70க்கும் விற்பனையாவதால், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 75,700க்கும் விற்பனையாகிறது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -