உங்கள் வீட்டில் புறாக் கூடு கட்டினால், பணவரவை அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கிறது. புறாவை லட்சுமி தேவியாகக் கருதப்படுகிறது. அப்படி, புறா வீட்டில் கூடு கட்டினால் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்கும். மேலும், இந்த தேன் கூடு கட்டினால் என்ன பலன் தெரியுமா? உங்கள் வீட்டில் தேனீக்கள் கூடு கட்டுவது நல்லதல்ல. இவை வீட்டில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வீட்டில் உள்ளவர்களிடம் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும், கடன் பிரச்சனை அதிகரிக்கும்.
அதைப்போல், இந்த அணில் உங்கள் வீட்டில் கூடு கட்டினால் வீட்டிலிருந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாத்துக் கொள்ளும், பிரிந்து சென்ற உறவினர்கள் சேருவார்கள் என ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -