Wednesday, May 29, 2024 5:04 pm

புதிய செயலியை தொடங்கி வைத்தார் கூட்டுறவு அமைச்சர் பெரிய கருப்பன்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தின் கூட்டுறவுத்துறை நிறுவனங்களின் அனைத்து தயாரிப்புகளையும் சந்தைப்படுத்துவதற்காக ‘Co-Op Bazaar’ என்ற புதிய செயலியை சென்னையில் இன்று (ஜூலை 6) காலை கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த செயலில் மக்கள் ஆர்டர் செய்தால் அவர்களின் வீட்டுக்குத் தேவையான எண்ணெய், பருப்பு, மாவு, மசாலா உள்ளிட்ட அனைத்து வகை மளிகைப் பொருட்கள், பூஜைப்பொருட்கள், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் நுண்ணூட்டச்சத்துகள், உயிர் உரங்கள், உயிர் பூச்சிக்கொல்லிகள், நீரில் கரையும் உரங்கள் என  64 பொருள்கள் வீடு தேடி வரும். அதைப்போல், இந்த தக்காளியின் விலையை மேலும் குறைக்கலாமா எனத் தலைமையகத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்