Thursday, May 30, 2024 5:26 pm

சிக்னல்களில் ஒலிக்கப்பட்ட பாடல்கள் நிறுத்தம் : காவல்துறை நடவடிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் சினிமா படப் பாடல்கள் ஒலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில்  உள்ள பிரதான சாலையின் சிக்னல்களில் ஒலித்து வந்த பாடல்கள் நிறுத்தப்பட உள்ளது. ஏனென்றால், இங்கு ஒலி மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு பாடல்களை ஒலிபரப்ப வேண்டாம் எனக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த சிக்னல் சாலைகளிலும் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கவும், போக்குவரத்து போலீசார் பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்