Saturday, September 30, 2023 6:15 pm

மெரினா சர்வீஸ் சாலை ஒரு வருடத்திற்கு மூடப்படுகிறது: போக்குவரத்து காவலர்கள் வெளியிட்ட அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் நாளை (ஜூலை 6) முதல் ஒரு வருடத்திற்கு மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் எந்த வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை எனச் சென்னை போக்குவரத்து காவல்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.
மேலும், சென்னை போக்குவரத்து காவல்துறையினர்,  லைட் ஹவுஸ் முதல் காந்தி சிலை வரையிலான சர்வீஸ் சாலையில் மட்டும், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மாற்று வழியாகக் காமராஜர் சாலை வழியே மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்