Thursday, May 30, 2024 7:20 pm

சினிமா டிக்கெட் விலையை உயர்வு குறித்து திரைப்பட தயாரிப்பாளர் ஆதங்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று (ஜூலை 4) திரையரங்க உரிமையாளர்களின் சங்கம் சினமா டிக்கெட்டின் விலையை ஏற்றக்கோரி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் “ஏற்கெனவே திரையரங்கிற்குள் வருபவர்கள் விலைவாசியால் ஹோம் தியேட்டருக்குள் புகுந்துகொண்டிருக்கிறார்கள், இன்னமும் டிக்கெட் விலையை அதிகப்படுத்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள்?” எனக் கூறியுள்ளார்.
மேலும், அவர் ” இந்த டிக்கெட் விலை ஏறினால் சிறிய படங்களின் நிலை என்னாகும்? அரசும் திரையரங்க உரிமையாளர்களும், திரையரங்கிற்கு வருபவர்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்து இதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்