சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9 மணிக்குக் கூட்டம் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், இந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, ஓபிஎஸ் அடுத்து நடத்த இருக்கும் மாநாடு, அதிமுக-பாஜக கூட்டணி போன்றவை குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -