Thursday, February 29, 2024 4:53 pm

குழந்தைகள் எதையாவது விழுங்கினால் என்ன செய்வது?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாகத் தவழும் வயதில் உள்ள குழந்தைகள் கிடைக்கும் பொருட்கள் எதையாவது விழுங்கி விட்டால் முதலில் இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனிய வைத்து, முதுகு பகுதியில் பலமாகத் தட்ட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
அப்படியும் வராவிட்டால், குழந்தையைப் பின்புறத்திலிருந்து கட்டியணைத்து நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் வரவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நலம் என்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்