Tuesday, June 25, 2024 9:06 am

தமிழகத்தை பின்பற்றும் ராஜஸ்தான் : அப்படி என்ன நடந்தது ?

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கீழ் செயல்பட்டு வரும் கோயில்களில் அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றுப் பல பழங்குடியினர் சேர்ந்த நபர்கள் கோயிலில் அர்ச்சகர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தானில் முதல்முறையாகப் பெண்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இங்குக் கடந்த  2014ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு முடிவு வெளியாகாமலிருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் அரசின் நடவடிக்கையால் மொத்தம் 65 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்