Sunday, April 14, 2024 3:04 am

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக DREAM 11 ஒப்பந்தம் : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான விளம்பரதாரராக தற்போது வரை அடிடாஸ் இருக்கிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி விளம்பரதாரராக ட்ரீம் 11 நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இந்தாண்டு இந்திய அணி , மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த ட்ரீம் 11-யுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
- Advertisement -

சமீபத்திய கதைகள்